Adiye Kolluthey

அடியே கொல்லுதே அழகோ அள்ளுதே
உலகம் சுருங்குதே இருவரில் அடங்குதே
உன்னோடு நடக்கும் ஒவ்வொரு நொடிக்கும்
அர்தங்கள் சேர்ந்திடுதே
என் காலை நேரம் என்னாலை வானம்
நீ இன்றி காயிந்திடுதே !

இரவும் பகலும் உன் முகம்
இரையை போலே துரத்துவதும் ஏனோ
உடலும் மொளிவும் நீயென
தெரிந்து பின்பு தயங்கு வதும் வீணோ ?
வாடை காற்றிளின் ஒரு நாள் ஒரு வாசம்
வந்தது உன் நேசம் வந்தது
உந்தன் கண்களின் ஏதோ மின்சாரம் உள்ளது
என் மீது பயிந்தடே மழை காலத்தில்
சரியும் மண் தேறி போலவே மனமும்
உன்னை கண்டதும் செறிய கண்டேனே !

அழகின் சிகரம் நீயடி
உஞ்சமனதால் தள்ளி நடப்பேனே
ஒரு சொல் ஒரு சொல் சொல்லடி
இந்த கனமெ உன்னை மணப்பேன்
சொல்லா வார்தையின் சுகமே
மை போலவே ஏன் மிது உனது
எல்லா வானமும் மீண்டும்
சில நேரம் மாற்றிலும் செந்தூரம் ஆகுதே
என்னக்காகவே வந்தாய் என் நிழல் போலவே நின்றாய்
உன்னை தோற்று நீ என்னை வென்றாயே !


Comments

Popular posts from this blog

Oru Chinna Thamarai Song Lyrics - vettaikaran

Raja Raja Cholan Nan Song Lyrics,

Anbea en anbea - Dhaam Dhoom Song Lyric