Mundhinam partene - Lyrics

முன்தினம் பார்த்தேனே பார்த்ததும் தோற்றேனே
சல்லடை கண்ணாக , நெஞ்சமும் பொன்னானதே
எத்தனை நாள் ஆக உன்னை நான் பாராமல்
எங்கு தான் போனேனோ நாட்களும் வீணானதே
வானத்தில் நீ வெண்ணிலா ஏக்கத்தில் நான் தேய்வதா
இப்போது என்னோடு வந்தால் என்ன
ஊர் பார்க்க ஒன்றாக சென்றால் என்ன
இப்போது என்னோடு வந்தால் என்ன
ஊர் பார்க்க ஒன்றாக சென்றால் என்ன



துலா தொட்டில் உன்னை வைத்து , மிகர் செய்ய பொன்னை வைத்தால்
புற வரை தோற்காதோ பேர் அழகே
முகம் பார்த்து பேசும் உன்னை , முதல் காதல் சிந்தும் கண்ணை
அணைக்காமல் போவேனோ ஆருயிரே
ஒத் ஒரு நிழல் போலே , விடாமல் உன்னை தொடர்வேனடி
புகழ் போலே படாமல் படு மறைவேனடி
வினாவும் நூறு கனாவும் நூறு விடை சொல்லடி !!

முன்தினம் பார்த்தேனே பார்த்ததும் தோற்றேனே
சல்லடை கண்ணாக , நெஞ்சமும் பொன்னானதே
எத்தனை நாள் ஆக உன்னை நான் பாராமல்
எங்கு தான் போனேனோ நாட்களும் வீணானதே


கரை நீளும் அங்கும் நேரும் அலை வந்து தீண்டும் தூரம்
மனம் சேர்ந்து பார்வேனோ ஈரத்திலே
தலை சாய்க்க தோளும் கண்டாய் விரல் கொட்டும் பக்கம் வந்தாய்
இதழ் மட்டும் இன்னும் ஏன் தூரத்திலே
பகல் நேரம் கனாக்கள் கண்டேன் உறங்காமலே
உயிரெண்டு முரையா கண்டேன் நெருங்காமலே
உன்னை என்றி எனக்கு எது எதிர்காலமே !


Comments

Popular posts from this blog

Oru Chinna Thamarai Song Lyrics - vettaikaran

Raja Raja Cholan Nan Song Lyrics,

Anbea en anbea - Dhaam Dhoom Song Lyric