ஒரு சின்ன தாமரை என் கண்ணில் பூத்ததே - Tamil Lyrics
You gotta keep moving if you out with your drama This is many of the gossip you wanna get with me mama You can see me bowling just by looking at me sneakers And my credit card got really good features ஒரு சின்ன தாமரை என் கண்ணில் பூத்ததே அந்த மின்னல் வார்த்தைகள் என் உள்ளம் தேடி தைக்கின்றதே இதை உண்மை என்பதா இல்லை பொய் தான் என்பதா என் தேகம் முழுவதும் ஒரு விண்மீன் கூட்டம் மொய்கின்றதே என் ராேம கால்களாே ஒரு பயணம் பாேகுதே உன் ஈர புன்னகை சூடுதே என் காட்டுப்பாதையில் நீ ஒற்றை பூவடா உன் வாசம் தாக்கியே வளர்ந்தேன் உயிரே ஒரு சின்ன தாமரை என் கண்ணில் பூத்ததே அந்த மின்னல் வார்த்தைகள் என் உள்ளம் தேடி தைக்கின்றதே You gotta keep moving if you out with your drama This is many of the gossip you wanna get with me mama You can see me bowling just by looking at me sneakers And my credit card got really good features என் பெயர் கேட்டாலே அடி பாறையும் பூப்பூக்கும் உன் காலடித் தீண்டிய வார்த்தைகள் எல்லாம் கவிதைகளாய் மாறும் உன் தெரு பார்த்தாலே என் கண்கள் அலைமோதும் உன் வாசல் தேடிப் போகச் சொல்லிக் கெஞ்சுது என் பாதம் என...