கண்ணே கலைமானே பாடல்

கண்ணே கலைமானே
கண்ணின் மணியென கண்டேன் உனை நானே

அந்திபகல் உனை நான்பார்க்கிறேன்
ஆண்டவனை இதை தான் கேட்கிறேன்

ஆரிரரோ ஒ ஆரிரரோ

ஊமை என்றால் ஒரு வகை அமைதி
ஏழை என்றால் அதில் ஒரு அமைதி

நீயோ கிளி பேடு
பண்பாடும் ஆனந்த குயில் பேடு
ஏனோ தெய்வம் சதி செய்ததது
பேதை போல விதி செய்ததது

கண்ணே கலைமானே
கண்ணின் மணியென கண்டேன் உனை நானே

அந்திபகல் உனை நான்பார்க்கிறேன்
ஆண்டவனை இதை தான் கேட்கிறேன்

ஆரிரரோ ஒ ஆரிரரோ

காதல் கொண்டேன் கனவினை வளர்தேன்
கண்மணி உனை நான் கருத்தினில் நிறைத்தேன்

உனக்கே உயிரானேன் என்னாளும் எனை நீ மறவாதே
நீ இல்லாமல் எது நிம்மதி
நீ தான் என்றும் என் சன்னதி

கண்ணே கலைமானே
கண்ணின் மணியென கண்டேன் உனை நானே

அந்திபகல் உனை நான்பார்க்கிறேன்
ஆண்டவனை இதை தான் கேட்கிறேன்

ஆரிரரோ ஒ ஆரிரரோ



Comments

Popular posts from this blog

Oru Chinna Thamarai Song Lyrics - vettaikaran

Honey Honey - Ayan Song Lyrics

Feel my love song lyrics - Kutty